TNSF organizing webinar on "சூரிய கிரகண அறிவியலும், புராணங்களும்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கல்லூரி மாணவர்கள் கிளை மற்றும் காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து *இணைய கருத்தரங்கம்* நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாள் : 17.06.2020, புதன்கிழமை
நேரம் : காலை 11.00 மணி

*"சூரிய கிரகண அறிவியலும், புராணங்களும்"*

*பேரா. S. மோகனா,*
மேனாள் மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

✍🏻 பதிவுக் கட்டணம் கிடையாது.

✍🏻 பங்கேற்பாளர் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.

✍🏻 இக்கருத்தரங்கம் (WEBINAR) இணைய வழியாக நடைபெறும்.

✍🏻 பதிவு செய்த பிறகு மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பு (Link) அனுப்பபடும்.

✍🏻 பதிவு இணைப்பு
https://forms.gle/fLY3k5WckkpodTiU6

*திருமதி. N. சாத்தமைப் பிரியா,*
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்,
காவேரி மகளிர் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
செல் : 7373205976

*திருமிகு. M. மணிகண்டன்,*
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
செல் : 9787866135

*திருமிகு. J. யாசர்,*
செயலாளர் (பொ),
கல்லூரி மாணவர்கள் கிளை TNSF,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
செல் : 8608073833

*திருமிகு. T. ஆரோக்கிய ஆலிவர் ராஜா,*
சூரிய கிரகண நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்,
கல்லூரி மாணவர்கள் கிளை TNSF,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
செல் : 7339428680

Comments